Products derived from coconut


தும்பு உற்பத்தி

தென்னை மரத்தின் தேங்காய் மட்டையை நீரில் ஊறவைத்து அடிப்பதன் மூலம் நார் பெறப்படுகின்றது. தேங்காய் மட்டை நீரில் ஏறத்தாழ 03 மாதங்களுக்கு அமிழ்த்தி வைக்கப்படும். நார்களை     ஒன்றோடொன்று பிணைந்து வைத்திருக்கும் பதார்த்தம், அப்போது நுண்ணங்கிகளால் பிரிந்தழிக்கப்படும். பின்னர், தேங்காய் மட்டையை அடித்து நார்களை எளிதாக வேறுப்படுத்தலாம். இதன் மூலம் அதாவது சில உற்பத்தி பொருட்கள் தேங்காய் மட்டையிலிருந்து பெறப்பட்ட நாரிலிருந்து    ( தும்பு ) செய்யப்பட்டவை ஆகும்.




வினாகிரி உற்பத்தி



இயற்கையான முறையில் வினாகிரியை தயாரிப்பதற்கு தென்னம் பதநீர் பயன்படுத்தப்படும்
. தென்னம்பூவிலிருந்து வடியும் பதநீருடன் வளியிலுள்ள நுண்ணங்கியாகிய மதுவம் சேரும். இதன் போது பதநீர் நொதிக்கச் செய்யப்படுகின்றமையால் அதிலிருந்து எதயில் அற்ககோல் உருவாகும். எதயில் அற்ககோல் பற்றீரியாவின் தொழிட்பாட்டினால் அசற்றிக் அமிலமாக மாற்றப்படும். இது வினாகிரி எனப்படும்.




















No comments:

Post a Comment