தென்னை மரங்களின் பயன்கள்
நாம் பயன்படுத்தும் சில அன்றாட பொருட்கள் தென்னை மரங்களின் பயன்பாட்டால்
உற்பத்தி செய்யப்பட்டவையாகும். அதாவது தேங்காய் புண்ணாக்கு, வெட்டுத்தேங்காய், கொப்பரை,
தும்பு,, கயிறு, வினாகிரி, போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தினர்.
தென்னை மரத்தின் மூலம் நாங்கள், நமக்கு தேவையான உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் பெற முடிகிறது.
தேங்காயின் முக்கியத்துவம்
தென்னை மரத்தின் மூலம் நாங்கள், நமக்கு தேவையான உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் பெற முடிகிறது.
- உணவு சமைப்பதற்காக தேங்காய் பெறப்படுகின்றது.
- தாகத்தை தீர்ப்பதற்காக இளநீர் கிடைக்கின்றது.
- தென்னை மரத்தின் தேங்காய் மூலம் தேங்காய்ப்பால் கிடைக்கிறது.
- தென்னை மரத்தின் தேங்காய் மட்டைகள் மூலம் தும்பு பெறப்படுகின்றது.
- தேங்காய் காய்களை திருவிய பூவிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
தேங்காயின் முக்கியத்துவம்
- உணவுக்காக தேங்காயின் முக்கியத்துவம்
- எண்ணெய்க்காக தேங்காயின் முக்கியத்துவம்
- பாலுக்காக தேங்காயின் முக்கியத்துவம்
No comments:
Post a Comment